உள்ளடக்கத்திற்குச் செல்லும்
  • முகப்பு
    • தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பலாம்தொடர்பிலேயே இருக்கலாம்சமூகத்தை கட்டமைக்கலாம்உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தலாம்பிசினஸுக்கான WhatsApp
  • தனியுரிமை
  • உதவி மையம்
  • வலைப்பூ
  • பிசினஸுக்கானது
  • தரவிறக்குக
தரவிறக்குக
விதிமுறைகள் & தனியுரிமைக் கொள்கை2024 © WhatsApp LLC
WhatsApp முதன்மைப் பக்கம்WhatsApp முதன்மைப் பக்கம்
    • தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பலாம்

      முழு மறையாக்கம் மற்றும் தனியுரிமைக் கட்டுப்பாடுகள்.

    • தொடர்பிலேயே இருக்கலாம்

      உலகம் முழுவதும் இலவசமாக* மெசேஜ் அனுப்பலாம், அழைப்புகளைச் செய்யலாம்.

    • சமூகத்தை கட்டமைக்கலாம்

      குழு கலந்துரையாடல்கள் இப்போது எளிமையாகிவிட்டது.

    • உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தலாம்

      ஸ்டிக்கர்கள், குரல், GIFகள் மற்றும் பலவற்றின் மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள்.

    • WhatsApp Business

      உங்கள் வாடிக்கையாளர்கள் எங்கிருந்தாலும் அவர்களைச் சென்றடைந்திடுங்கள்.

  • தனியுரிமை
  • உதவி மையம்
  • வலைப்பூ
  • பிசினஸுக்கானது
  • WhatsApp Web
  • தரவிறக்குக
தரவிறக்குக

வடிவமைப்பு மூலம் பாதுகாப்பானது

உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க, உலகத் தரம் வாய்ந்த பாதுகாப்புடன் மெசேஜிங் அம்சம் மற்றும் அழைப்பு அனுபவத்தை வடிவமைத்துள்ளோம், உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க புதுமையான கருவிகளை கட்டமைத்துள்ளோம், மேலும் உங்களுக்குத் தேவைப்படும்போது ஆதரவளிக்க நாங்கள் காத்திருக்கிறோம்.

பாதுகாப்பின் உள்ளமைக்கப்பட்ட அடுக்குகளானது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்புக்கொள்வதில் கவனம் செலுத்துவதற்கு மன அமைதியை வழங்குகிறது.

இயல்புநிலை தனியுரிமை

எவரும் உங்களுடைய மொபைல் எண்ணைத் தேடவோ, தனிப்பட்ட மெசேஜ்களைப் படிக்கவோ முடியாது.

தன்னியக்க
ஸ்பேம் கண்டறிதல்

பெரும்பாலான ஸ்பேம் மற்றும் ஸ்கேம் கணக்குகள் உங்களை அடைவதற்கு முன்போ, எவரும் அவற்றைப் புகாரளிக்கும் முன்போ அவற்றைக் கண்டறிந்து அகற்றுகிறோம்.

முன்கூட்டியே செயல்படும்
பாதுகாப்பு எச்சரிக்கைகள்

உங்கள் கணக்கைக் கைப்பற்றுவதற்கு நடைபெறும் சந்தேகத்திற்குறிய அல்லது அங்கீகரிக்கப்படாத முயற்சிகள் எதனையும் நாங்கள் கண்டறிந்தால், உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கும்படி அறிவிக்கிறோம்.

உங்கள் அனுபவத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ளுங்கள்

ஹேக் செய்பவர்கள் மற்றும் ஸ்கேம் செய்பவர்கள் உங்கள் கணக்கையும் தரவையும் திருடுவதைத் தடுக்க பாதுகாப்பின் கூடுதல் அடுக்குகளைச் சேர்க்கும் இந்த எளிய வழிமுறைகளைப் பார்வையிடுங்கள்.

இரண்டடுக்குச் சரிபார்ப்பை செயல்படுத்துதல்

உங்கள் கணக்கை எவரேனும் ஒருவர் திருடுவதைத் தடுக்க, இரகசிய PIN எண்ணை அமைக்கவும், அத்துடன் அதனை ஒருபோதும் எவருடனும் பகிர வேண்டாம்.

மேலும் அறிக

அதிகாரப்பூர்வ WhatsApp ஐப் பயன்படுத்துங்கள்

WhatsApp போன்று உள்ள போலி பதிப்புகளைப் பயன்படுத்துவது உங்கள் கணக்கு மற்றும் தரவுகளுக்கு தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்துகிறது.

மேலும் அறிக

உங்கள் குழுக்களைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்

குழுக்களுக்கு யார் உங்களைச் சேர்க்கலாம் மற்றும் உங்களுடைய குழுக்களில் யார் சேரலாம் என்பதைக் கட்டுப்படுத்திடுங்கள், தேவைப்படும்போது உறுப்பினர்கள் அல்லது மெசேஜ்களை அகற்றிடுங்கள்.

மேலும் அறிக

ஸ்கேம்களைக் கண்டறிய கற்றுக்கொள்ளுங்கள்

பொதுவான ஸ்கேம்களையும், உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாக்க நீங்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைளையும் தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் அறிக

புதிய அபாயங்களை நாங்கள் முன்கூட்டியே எதிர்நோக்கி, அவற்றைக் கையாளும் விதமாக உங்களுக்குத் தேவைப்படும்போது உங்களுக்கு ஆதரவளிப்பதற்கான கருவிகளை வழங்குகிறோம்.

பிரச்சினைக்குரிய நடத்தையைப் புகார் செய்திடுங்கள்

மெசேஜ்கள், நபர்கள் அல்லது பிசினஸ்களைப் புகாரளிப்பது WhatsApp ஐ அனைவருக்கும் பாதுகாப்பானதாக இருக்கச் செய்வதற்கு நமக்கு உதவுகிறது. கவலை வேண்டாம், அனுப்புநர் குறித்து தெரிவிக்க மாட்டோம்.

மேலும் அறிக

தேவையற்ற தொடர்பை தடுத்திடுங்கள்

நீங்கள் கலந்துரையாட விரும்பாத ஒருவர் உங்களுக்கு மெசேஜ் அனுப்பினால், நீங்கள் அவர்களைத் தடுப்பதே போதுமானது, பிறகு அவர்களின் மெசேஜ்களோ அழைப்புகளோ இனி உங்களுக்கு வராமலிருப்பதை நாங்கள் உறுதிப்படுத்துவோம்.

மேலும் அறிக

உங்களது கணக்கை மீட்டெடுங்கள்

உங்களுடைய கணக்கிற்கான அணுகலை இழந்திருந்தால், உங்கள் மொபைல் எண்ணை மீண்டும் பதிவு செய்திடுங்கள். இதற்கு முன் நடைபெற்ற உரையாடல்கள் உங்கள் மொபைலில் பாதுகாப்பாகவும், உங்கள் கணக்கை அணுக முயற்சிக்கும் எவராலும் படிக்க முடியாத வகையிலும் இருக்கும்.

மேலும் அறிக

மேலும் உதவி தேவைப்படுகிறதா?

அனைத்து பொதுவான கேள்விகளையும் பார்க்கவும்
WhatsApp இல் நான் பாதுகாப்பாக எவ்வாறு இருப்பது?
WhatsApp ஐ பொறுப்புணர்வுடன் எவ்வாறு பயன்படுத்துவது?
எனது WhatsApp கணக்கை எவ்வாறு பாதுகாப்பது?
WhatsApp தவறான தகவலை எவ்வாறு கையாளுகிறது?
தேர்தல் நடைபெறும் போது WhatsApp வன்கொடுமைகளை எவ்வாறு தடுக்கிறது?
WhatsApp இல் நான் பிசினஸ் கணக்கு மூலம் கலந்துரையாடுகிறேனா என்பதை எவ்வாறு அறிவது?
அனைத்து பொதுவான கேள்விகளையும் பார்க்கவும்
தரவிறக்குக
WhatsApp முதன்மை லோகோ
WhatsApp முதன்மை லோகோ
தரவிறக்குக
நாங்கள் வழங்கும் சேவைகள்அம்சங்கள்வலைப்பூபாதுகாப்புபிசினஸுக்கானது
நம்மைப் பற்றிய தகவல்எங்கள் சுயவிவரம்தொழில்வாய்ப்புகள்பிராண்டு மையம்தனியுரிமை
WhatsApp ஐ பயன்படுத்துங்கள்ஆண்ட்ராய்டுiPhoneMac/PCWhatsApp Web
உதவி தேவையா?எங்களைத் தொடர்பு கொள்ளளுங்கள்உதவி மையம்தரவிறக்குகபாதுகாப்பு ஆலோசனைகள்
தரவிறக்குக

2024 © WhatsApp LLC

விதிமுறைகள் & தனியுரிமைக் கொள்கை
தளவரைபடம்